SplitEase ஆப்பில் மொழியை மாற்றுவது எப்படி?

SplitEase-ஐ முதல் முறை திறக்கும்போது ஒரு மொழியைத் தேர்வுசெய்வீர்கள், அதை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.

படிகள்

  1. சுயவிவரம் (Profile) செல்லவும்.
  2. விருப்பங்கள் (Preferences) என்பதன் கீழ், மொழி (Language) என்பதைத் தட்டவும்.
  3. ஒரு மொழியைத் தேர்வுசெய்யவும். ஆப் அந்த மொழியில் மீண்டும் தொடங்கும்.

உங்கள் மொழி இன்னும் பட்டியலில் இல்லை என்றால், ஆப் ஆங்கிலத்தில் காட்டப்படும். இந்த உதவி மையம் ஆப்பை விட அதிக மொழிகளில் கிடைக்கிறது.

SplitEase ஆப் இன்னும் தமிழில் கிடைக்கவில்லை. அடைப்புக்குறிக்குள் உள்ள பொத்தான் பெயர்கள் திரையில் ஆங்கிலத்தில் தோன்றுபவை.

தொடர்புடைய கேள்விகள்

இன்னும் உதவி தேவையா?

எங்களுக்கு எழுதுங்கள், SplitEase குழுவைச் சேர்ந்த ஒருவர் பதிலளிப்பார்.

ஆதரவைத் தொடர்புகொள்ளுங்கள்
மொழி: தமிழ்